தன்னார்வலர் விண்ணப்பம்
VOLUNTEER REGISTRATION FORM
'மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்..
மனிதநேயம் மற்றும் இயற்கைக்காக ஒன்றிணைவோம்!'
எங்களுடன் இணைந்து செயல்படுங்கள்!
மரக்கன்றுகள் நடுதல் மற்றும் பராமரிக்க
சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த
சுத்தமான மற்றும் பசுமையான புதுவைக்காக பாடுபட
தன்னார்வலர் குழு புகைப்படம்
நாம் ஒன்று சேர்ந்தால்
நம் பிரபஞ்சம் பாதுகாப்பாகும்!